2.2.9 • Published 6 days ago

ennikkai v2.2.9

Weekly downloads
-
License
AGPL-3.0-or-later
Repository
github
Last release
6 days ago

எண்ணிக்கை

எண்ணிக்கை என்பது உலகத்தின் ஒவ்வொரு மொழியின் எண்குறி முறைமை படித்தல் மற்றும் எழுதலுக்காக ஒரு பைத்தான் நிரலால் ஆகும்.

நிலை

Build Status Build status மேற்பார்க்கப்பட்ட அளவு

பயன்பாடு

பைதான் எண் முதல் எதாவது மொழியில் எண் கிடைக்கும்.

from எண்ணிக்கை import உரைக்கு  as உ

உ(123.456, 'தமிழ்')  # தமிழ்
# '௱௨௰௩.௪௫௬'

உ(123.456, 'தமிழ் இடஞ்சார்')  # இடஞ்சார் தமிழ் எண்ணுரு முறைமை
# '௧௨௩.௪௫௬'

உ(123.456, 'ߒߞߏ')  # ந்கோ மொழி
# '߁߂߃.߄߅߆'

எதாவது மொழி முதல் வேறு மொழிக்கும் மொழிபெயர்ப்பு செய்யலாம்.

from எண்ணிக்கை import உரைக்கு as உ

உ('૧૨૩૪.૫૬', 'தமிழ்')  # குஜராதீ மூலம் தமிழ்
# '௲௨௱௩௰௪.௫௬'

எதாவது மொழி முதல் பைத்தான் எண் வரை மாற்றலாம்.

from எண்ணிக்கை import எண்ணுக்கு as எ, உரைக்கு as உ

எ('一百二十三。四五六')  # சினீ மொழி
# 123.456

அ = எ('߁߂߃') * எ('௰')
ஆ = எ('૪')
இ = அ + ஆ
உ(இ, 'فارسی')
# '۱۲۳۴'

எதாவது மொழிக்கு வழக்கமான வெளிப்பாடு பெற்றலாம்.

import re
from எண்ணிக்கை import சுருங்குறித்தொடர் as சு

வ = சு('தமிழ்')
re.search(வ, 'எண் = ௱௨௰௩.௪௫௬').group()
# '௱௨௰௩.௪௫௬'

நிறுவல்

poetry add ennikkai

அல்லது...

pip install ennikkai

சேர்க்கப்பட்ட மொழிகள்

எண்ணிக்கை என்பது நிரலால் எல்லா மொழிகளின் எண்களை மொழிபெயர்ப்பு செய்ய முடியும்.

எதாவது ஒரு மொழியை மறந்து விட்டோம என்றால், எங்களுக்கு சொல்லவும். நாங்கள் அதை சேர்ப்போம்.

ஆதரிக்கப்பட்ட எண்ணுரு முறைமைகள்

  • தமிழ்
  • தமிழ் இடஞ்சார்
  • عربية
  • فارسی
  • ߒߞߏ
  • देवनागरी
  • বাংলা
  • ਪੰਜਾਬੀ
  • ગુજરાતી
  • ଓଡ଼ିଆ
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • മലയാളം
  • മലയാളം സ്ഥാനിക
  • සිංහල
  • සිංහල ස්ථානීය
  • ไทย
  • ລາວ
  • བོད་ཡིག
  • တိုင်းလိုင်
  • မြန်မာ
  • လိၵ်ႈတႆး
  • ግዕዝ
  • ខ្មែរ
  • ᠮᠣᠩᠭᠣᠯ ᠬᠡᠯᠡ
  • ᤕᤠᤰᤌᤢᤱ ᤐᤠᤴ
  • ᨣᩴᩣᩱᨴᩭ
  • ᨲ᩠ᩅᩫᨾᩮᩥᩬᨦ
  • ᬩᬮᬶ
  • ᮞᮥᮔ᮪ᮓ
  • ᰴᰩᰛᰴᰧᰛ
  • ᱚᱞ ᱪᱤᱠᱤ
  • 汉语
  • 进位汉语
  • 花碼
  • ꕙꔤ
  • ꢱꣃꢬꢵꢰ꣄ꢜ꣄ꢬ
  • ꤊꤢ꤬ꤛꤢ꤭ ꤜꤟꤤ꤬
  • ꦗꦮ
  • ꨌꨩꨠ
  • ꯃꯤꯇꯩ
  • 𐒋𐒘𐒈𐒑𐒛𐒒𐒕𐒀
  • 𐴇𐴝𐴕𐴞𐴉𐴞
  • 𑀩𑁆𑀭𑀸𑀳𑀫𑀻
  • 𑃐𑃦𑃝𑃗 𑃐𑃦𑃖𑃛𑃣𑃗
  • 𑄃𑄧𑄏
  • 𑆯𑆳𑆫𑆢𑆳
  • 𑋝𑋡𑋟𑋐𑋢
  • 𑐥𑑂𑐬𑐔𑐮𑐶𑐟 𑐣𑐾𑐥𑐵𑐮
  • 𑒞𑒱𑒩𑒯𑒳𑒞𑒰
  • 𑘦𑘻𑘚𑘲
  • 𑚔𑚭𑚊𑚤𑚯
  • 𑜒𑜑𑜪𑜨
  • 𑢹𑣗𑣁𑣜𑣊 𑣏𑣂𑣕𑣂
  • 𑰥𑰹𑰎𑰿𑰬𑰲𑰎𑰱
  • 𑴎𑴽𑵀𑴘𑴲
  • 𑵶𑶓𑶕𑶂𑶋
  • 𖩃𖩓𖩑
  • 𖬖𖬰𖬝𖬵 𖬄𖬶𖬟 𖬌𖬣𖬵
  • 𞄀𞄩𞄰𞄁𞄦𞄱𞄂𞄤𞄳𞄬𞄃𞄥𞄳
  • 𞤀𞤣𞤤𞤥
  • 𞋒𞋀𞋉𞋃𞋕
  • ꛀꛣꚧꚳ
  • latin
  • Mayab'
2.2.9

6 days ago

2.2.8

6 days ago

2.2.7

3 months ago

2.2.6

3 months ago

2.2.1

7 months ago

2.2.3

6 months ago

2.2.2

7 months ago

2.2.5

6 months ago

2.2.4

6 months ago

2.2.0

9 months ago

2.1.2

10 months ago

2.1.1

10 months ago

2.1.4

10 months ago

2.1.3

10 months ago

2.1.0

10 months ago

2.0.3

1 year ago

2.0.2

1 year ago

2.0.1

1 year ago

1.2.8

1 year ago

2.0.0

1 year ago

1.2.7

3 years ago

1.2.6

3 years ago

1.2.5

3 years ago